03-14-2005, 01:13 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40922000/jpg/_40922711_griffin_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
Dr Mike Griffin
உலகில் விண்ணியல் ஆய்வில் முன்னணி வகிக்கும் அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய புதிய தலைவராக Dr Mike Griffin வெள்ளை மாளிகையால் பிரேரிக்கப்பட்டுள்ளார்..! இவர் பல கல்வி, தொழில்சார் தகமைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற வேளை
அதிபர் புஷ்ஷின் சந்திரனில் தங்கி செவ்வாய்க்கு மனிதனை அனுப்பி வைக்கும் புதிய விண்ணியல் திட்டங்களுக்கு ஆதரவானவராகவும் செயற்படுபவர் இவர்...!
இவருக்கு முன்னால் உள்ள உடனடிச் சவால்களாக... மீண்டும் அமெரிக்க விண்ணோடங்களை (space shuttle ) விண்ணுக்கு செலுத்தி சர்வதேச விண்ணியல் நிலையைத்தப் பராமரிக்க ரஷ்சியாவுடன் ஒத்துழைப்பத்தும்...விண்ணில் சஞ்சரிக்கும் பயன்மிக்க கபிள் (Hubble) தொலை நோக்கிக்கு மீள் வாழ்வளிப்பது பற்றியதுமானதாகவே இருக்கும்...!
தகவல் - bbc.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>