03-14-2005, 10:43 AM
Quote:Sabesh
அப்ப சமத்துவம் எண்டு என்னத்தைச் சொல்றிங்கள்??? வீட்டில சமத்துவமா? நாட்டில சமத்துவமா? காட்டில சமத்துவமா?
இது புரியாமல் தானே தவறா பதில் கருத்து எழதிறேன்.hock:
- சபேஸ்
எல்லூவற்றிலுமே சமத்துவம். ஆனால் சினோ வளிப்பது யார் அது ஆணா பெண்ணா என்பது அர்த்தமில்லை.
(எல்லாவற்றிலும் என்பதை சினோவளிக்கும் அல்லது யாழ் பக்கம் போகவேண்டாம் என்று உங்கள் மனைவி சொன்னது போன்ற அர்த்தத்துடனோ அல்லது தேவையற்ற பாவனைகளிலா பெண்கள் சமத்துவம் என்பதையெல்லாம் போட்டு கூழ்சமைக்காமல் புரிந்து கொள்ளவும்: நீங்கள் எங்கே சமத்துவம் எனக்கேட்டவற்றிற்கெ இந்தப்பதில்)
சபேஸ் !
ஒருதடவை எழுத்தாளர் சுஜாதாவும் பெண் எழுத்தாளர் ஒருவரும் பெண் சமத்துவம் பெண்விடுதலை பற்றி கலந்துரையாடல் செய்தார்கள். அப்போ அந்தப்பெண் எழுத்தாளரின் கருத்துக்கள் நியாயமாகவும் உண்மையாகவும் இருந்தது சுஜாதா அந்;த இடத்தில் தன் வலுவற்ற கருத்துக்களால் தோற்றுக்கொண்டு போனபோது....
அந்தப்பெண்ணிடம் ஒரு கேள்விகேட்டார் அதை பெண்ணால் செய்ய முடிந்தால் பெண் ஆணுக்கு சமம் என்பதை ஏற்பதாக.
[color=red]அந்தக் கேள்வி - ஆண்கள் போல் பெண்கள் சிறுநீர் கழிக்க முடியுமா ? இந்தக்கேள்வியானது உங்களுக்கு எதைச்சுட்டுகிறது ? இதேபோன்று சில வக்கிரத்தனமான வார்த்தைகளக்கேட்டு பெண் சொன்ன சொல்லிய நியாயத்தை அடக்குவதும் அநாகரீகமான வார்த்தைகளால் சிதைப்பதும்தான் இதுவரை வளக்கமாக வருகிறது.
இந்த சுஜாதாவின் கருத்தாடலை பத்துவருடம் முன்னால் ஒரு இடத்தில் வாசித்த ஞாபகம். யாராவது இதுபற்றிய விபரம் இருப்பின் இணைத்துவிடுங்கள்.
:::: . ( - )::::


hock: