03-14-2005, 10:34 AM
Sabesh Wrote:இது ஒரு சிறுகதைக்குரிய link. எனக்குத் தெரியும் கதையும் நிய வாழ்க்கையும் ஒன்று இல்லை என்று.... ஆனால் இந்தக் கதையை வாசிக்கும் போது, அதை இந்தப் பகுதியில் இணைக்க வேண்டும் போல் உள்ளதால் இணைக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.
http://www.thinakural.com/New%20web%20site...ge-story-26.swf
- சபேஸ் -
<span style='font-size:25pt;line-height:100%'>ஒரு படைப்பாளியின் படைப்பு எத்தனை சத்தியம் நிறைந்ததோ அதேயளவு சத்தியம் படைப்பாளிகளிடமும் இருக்க வேண்டும். (நன்றி - ஆதிலட்சுமி சிவகுமார்)</span>
இந்த வரிகள் ஒரு பெண்படைப்பாளியின் சத்தியம் நிறைந்து வார்த்தைகள். இந்தவார்த்தைகளுக்கு ஒவ்வாது வாழ்வு வேறு எழுத்து வேறு என்று வருகின்ற வாழ்வும் படைப்பும் பிணத்துக்குச் சமானம். ஆகவே பிணங்களை இங்கு கட்டியழ வேண்டிய தேவையில்லை. (கதையை இணைத்து பல வாசகர்களின் சிரம்தைக் குறைத்தமைக்கு நன்றிகள்) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::

