03-14-2005, 10:14 AM
vasisutha Wrote:முருகன் தமிழரை காத்த போர் வீரனாய் இருக்கலாம்
முருகனை எல்லோரும் தமிழ் கடவுள் தமிழரைகாத்த போர் வீரன் என்று எல்லாம் சொல்லுறீங்க.........ஆனால் கதிர்காமம் போய் பார்த்தால் எப்ப அவர் சிங்களவரின் கடவுளாக மாறினார் என்ற சந்தேகம் வருகிறதே.......(அங்கு சென்றவர்களுக்கு இது தெரிந்திருக்கும்) சிங்கள நண்பர்கள் சொல்கிறார்கள்...வள்ளி சிங்கள இனத்தை சேர்ந்தவராம் முருகன் வள்ளியை மணம் முடிக்கும் போது அவளையும் அவள் சமூகத்தையும் காப்பாற்றுவதாக வரம் கொடுத்தாராம் அதனால் முருகன் தங்களின் தெய்யோ................ என்கிறார்கள்
இதுக்கு என்ன சொல்லுறீங்க???.......
...............

