09-03-2003, 04:52 PM
பிரித்தானிய பிரமுகர்கள் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளனர்
பிரித்தானிய நாட்டின் கொன்சர் வேட்டிவ் கட்சி பிரமுகர்கள் இருவர் எதிர்வரும் 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். பிரித்தானிய எதிர்க்கட்சியின் நிழல் மந்திரியான, ஆர்.ரி.மிச்சல் அனகிரம்ற், எம்.பி.லோர்ட் அஸ்கிரா ப்ற்ட் ஆகிய இருவருமே வருகை தரவுள்ளனர்.
யாழ். வரும் இவர்கள் அன்றையதினம் காலை யாழ்.செயலகத்தில் வைத்து, அரச அதிபர் மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்து குடாநாட்டு நிலைமைகள் பற்றி ஆராய்வதுடன், பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்வையிடவுள்ளதாகவும் தெரியவருகிறது
நன்றி ஈழநாடு..
அத்தொடு வெகுவிரைவில் பிரித்தானியத் தேர்தல் வர இருக்கிறது என்பதையும் நினைவூட்டுகிறார்கள் .
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail