03-14-2005, 03:38 AM
shanmuhi Wrote:Mathuran Wrote:அதனால்த்தான். போர் வீரனாகிய முருகன் ஆதி பழங்கிடியினர் பயன் படுத்திய வேல், ஈட்டி கையில் வைத்திருக்கின்ராரோ?அனேகமாக எல்லா கடவுள்களிடமும் ஆயுதங்கள் இருக்கின்றனவே...
எல்லா கடவுள்களிடமும் ஆயுதங்கள் இருக்கின்றன. ஆனால் மலையோனிடத்தில்த்தான் ஆதி காலத்து மனிதன் முதல் முதலாக பயன்படுத்திய வேல் கானப்படுகின்றது. விலங்குகளை வேட்டையாடிடவும். பிற எதிரிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவே வேல் ஈட்டி அம்பு வில் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன.உதாரணமாக அன்றய வேடர்கள் இப்படியான கரிவிகளையே பாவித்தார்கள்.

