03-14-2005, 02:41 AM
thamizh.nila Wrote:தங்கள் மனைவி இந்த உலகத்தில் உள்ள அத்தனை பெண்களையும் represent பண்ண முடியாது அண்ணா. உங்கள் மனைவி ஒரு விதம்..அவ்வளவே..அவவின்ட பதிலை மட்டும் வைத்து வாதாடலாமா அண்ணா?
நீங்கள் சொல்றது 100% நியாயம்தான்.
ஒரு சமுதாய குறைபாட்டைப் பற்றி சிந்திக்கும் போது (நான்), முதலில் என்னில் அந்தக் குறை இருக்கிறதா? சிந்திக்க வேண்டும்!
இருந்தால் அதைத் திருத்தலாமா? இல்லாவிடின், ஏன் முடியாது?
என்னால் அதைத் திருத்த முடிந்தால் மட்டும்......
அடுத்ததாக குடும்பத்தில் அந்தக்குறை இருக்கிறதா?
உற்றார் நண்பர்களில் அந்தக் குறை இருக்கிறதா?
ஊராரில் அந்தக் குறை இருக்கிறதா?
எமது சமுதாயத்தில் அந்தக் குறை இருக்கிறதா?
எம்மால் திருத்த முடியுமா? முடியாவிட்டால் ஏன்?
எம்மால் அதைத் திருத்த முடிந்தால் மட்டும்........................................
பின்னர் தான் மற்றய சமுதாயமோ உலகமோ....
ஒரு பிரச்சனைக்கு விடை தேட முன்னர், பிரச்சனையை நன்றாக விளங்க வேண்டும்.
இல்லாவிடின் என்ன தான் தலைகீழா நிண்டாலும் விடை கிடைக்கப் போவதில்லை.
அதனால்த் தான்
Quote:பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?எனக் கேட்டேன். (நான் எதிர் பார்த்த மாதிரியான பதில் தான் வந்திருக்கு) அதற்கு யாரும் பதில் தரவில்லை. அப்போ ஒருவருக்கும் பிரச்சனை புரியவில்லையா? <!--emo&
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லை நியமா அப்படி ஒரு பிரச்சனை இல்லையா?
- சபேஸ் -

