03-14-2005, 02:32 AM
வணக்கம் ஈஸ்வர் சின்னப்பு ராகவா மதன் சீலன்! உங்கள் அனைவரினதும் அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி! ஈஸ்வர் கூறியுள்ளது போல் டிரகனுக்கு 'யாளி" என்பது தான் சரியா?? ஏன் என்றால் நான் எங்கே எப்போதோ 'யாழி" என்று தான் பார்த்ததாக ஞாபகம். மழலையை மிரட்டப்போய் மாட்டுப்பட்டுவிட்டேன் போல! இதுக்குள்ள சீலன் வேற எனக்கு ஒரு 'னி" சேர்த்து யாழினி ஆக்கீட்டார். எதுக்கும் நான் யாழி என்றே தொடர்கின்றேன் மதன்! அனைத்துப்பக்கங்களிலும் தாராளமாக நுழைய முடிகிறது. நன்றி மதன் அண்ணா! (எல்லாரும் உங்களை அண்ணா என்றே சொல்கின்றார்கள்!!) சின்னப்புவுக்கு சின்னாச்சி சமைச்சுக் குடுக்கிறதில்லை போல- பாவம். இதில சமையல் குறிப்புக்கள் கேட்டுத் தானே சமைக்கிறார் போல! எண்டாலும் பெண்ணின் பெயரைப் பார்த்ததும் சமையல் குறிப்பு கேக்கிறது கொஞ்சம் ஓவர் தான். ஏதோ வயசான காலத்தில பாவம் பிழைச்சுப் போகட்டும்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!!

