09-03-2003, 04:32 PM
nalayiny Wrote:பெண்களிற்கான இருப்பே மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண் குழந்தையா என முகம் சுழிக்கும் சமூகத்துள் தான் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். கருப்பை வாசத்தில் இருந்த இறப்புவரை பல்வேறு தளங்களில் பலதரங்களில் பல பாகு பாடுகளாக பலவாறாக உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு தான் உள்ளது.இது பற்றி பெரியதொரு கட்டரையை அல்லது ஆய்வை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். ஒவ்வொரு படிநிலையிலும் இருந்து.35 வருஷத்துக்கு முன்னம் சொன்னால் செய்தால் ஏற்றுக்கொண்ணலாம்.. உந்த ஆய்வு 2 குழந்தைகள் காலத்திற்கு எடுபடாது நளாயினி..
Truth 'll prevail

