03-14-2005, 02:20 AM
kirubans Wrote:sabesh Wrote:பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?
சோவும் இப்படித்தான் தனது நேர்காணலில் சொல்லியிருகிறார். அவர் சமையலைப் பற்றிக் கதைத்தார். நீங்கள் உடைகளைப்பற்றிப் பேசுகின்றீர்கள்.
அப்ப சமத்துவம் எண்டு என்னத்தைச் சொல்றிங்கள்??? வீட்டில சமத்துவமா? நாட்டில சமத்துவமா? காட்டில சமத்துவமா?
இது புரியாமல் தானே தவறா பதில் கருத்து எழதிறேன்.
hock: - சபேஸ் -

