03-14-2005, 12:42 AM
Quote:என்ன கவிதன் அண்ணா உருளைக்கிழங்கு இப்பதான் பொரிக்கப் பழகிறிங்களோ....
_________________
சா.. ஒரு வருடமா தனிய சாப்பிட்டதே உருளைக்கிழங்கு பொரியலும் கத்தரிக்காய் பொரியலும் தான் அதுக்கை நீங்கள் வேறை...
Quote:அவர் சகலகலாவல்லவன். நான் மனம் வருந்த கூடாது என்று எழுதியிருக்கார். இது கூட புரியவில்லையா?
_________________
ஆமா மரக்கறி சாப்பாடு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சமைக்க தெரியும்.. ஆனா சொல்ல தெரியாது.. ஏன் என்றால் சமைக்கும் போது தோன்றுகிற ரெசிப்பி தான் அன்றைய சமயலில் இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

