03-14-2005, 12:36 AM
ஆம் அவ் மரங்கள் சோடைபத்திப்போம் என்று சொல்வார்கள்... எங்கள் வீட்டில் செவ்விளநீர் இருக்கு எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்று தெரியா. ஆனால் எல்லாம் சின்ன மரங்கள் அதிகம் உயரமாக வளராது ஆனாலும் குழைச்சத்தகத்தால் பிடுங்கினால் கீழை விழுந்து வெடித்து இளநீர் எல்லாம் ஓடிடும்
[b][size=18]

