09-03-2003, 03:56 PM
nalayiny Wrote:இது அன்பு பாசம். பெயர் சொல்லி அழைப்பதற்கும் பெயர் சொல்லாமல் ம் ...ஆ... என்னங்கோ இஞ்சருங்கோ என்பதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்.
அதைத்தான் நானும் கூறினேன்.ஆனால் எங்கே எனது கருத்து உங்கள் மறுப்பை சந்திக்கின்றது என்றால் நீங்களாக இழந்தது என்று கூறும் போது..!
விதண்டாவாதத்திற்காக அல்ல சிறியதாய் ஒரு கேள்வி உங்களிடம்..
மாலா என்று ஒரு பெண்ணை அவர் கணவர் மாலா அல்லது அடியே மாலா என்று கூட அழைக்கிறார் ஆனால் மாலாவோ என்னங்க,இஞ்சாருங்கோ,இங்கே என்று அழைக்கிறார்கள்.முதல் நாளே சுரேஸ் என்று நீங்களும் அழைத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதே..[/quote][/quote]
nalayiny Wrote:நாமாக இழந்தவை என கொள்ள முடியாது. காலம் காலமாக எமது திறமைகள் பலம் நிறைந்ததாக தம்மை காட்டிக்கொண்ட சமூக அங்கத்தவர்களால் பறிக்கப்பட்டவை முடக்கி வைத்தவை என கொள்ளலாம்.எங்கோ ஏதொ ஒரு சமுதாயத்தில் நடப்பவற்றை நமது சமுதாயத்தில் நடப்பலையாக எழுதுவதுதான் நமது பெண்ணியத்தின் முன்னேற்றமா.. அல்லது யாரோ எந்த நாட்டிலோ எப்போதொ செய்த ஆய்வை தற்பொது நடப்பாதக சுட்டிக்காட்டி ஆண்சமுதாயத்தை கொச்சைப்படுத்துவதுதான் முன்னேற்றமா.. நீங்களும் உங்கள் முன்னேற்றமும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> டேய்.. புணா.. சூனா.. வே.. சொல்லுற பெண்களுக்கு மத்தியில்.. சுறேஸ் கூப்பிடாததுதான் இப்ப குறை..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

