09-03-2003, 03:50 PM
இது அன்பு பாசம். பெயர் சொல்லி அழைப்பதற்கும் பெயர் சொல்லாமல் ம் ...ஆ... என்னங்கோ இஞ்சருங்கோ என்பதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்.
[/quote]
அதைத்தான் நானும் கூறினேன்.ஆனால் எங்கே எனது கருத்து உங்கள் மறுப்பை சந்திக்கின்றது என்றால் நீங்களாக இழந்தது என்று கூறும் போது..!
விதண்டாவாதத்திற்காக அல்ல சிறியதாய் ஒரு கேள்வி உங்களிடம்..
மாலா என்று ஒரு பெண்ணை அவர் கணவர் மாலா அல்லது அடியே மாலா என்று கூட அழைக்கிறார் ஆனால் மாலாவோ என்னங்க,இஞ்சாருங்கோ,இங்கே என்று அழைக்கிறார்கள்.முதல் நாளே சுரேஸ் என்று நீங்களும் அழைத்திருந்தால் இது தொடர்ந்திருக்காதே..[/quote]

[b]Nalayiny Thamaraichselvan