03-13-2005, 09:40 PM
KULAKADDAN Wrote:அப்பா: ஏண்டா சமூக அறிவியல்ல கம்மியா மார்க் வாங்கியிருக்கே?
ராமு : முதலமைச்சரோட கடமை என்னான்னு முதலமைச்சர் கிட்ட கேட்காம என்கிட்ட கேட்ட, எனகென்ன தெரியும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ராமுவின் தகப்பன்: ஏன் வாத்தியாரே என்னோட பையன்கிட்ட கேட்டீங்களாமே முதலமச்சரோட கடமை என்னான்ன்னு? எனக்கே தெரியாது என் மவனுக்கு எப்பிடிங்க தெரியும்?
ஆசிரியர்: அன்னதானம் கொடுப்பதுன்னு சொல்லிப்புட்டு நம்ம பள்ளிக்கு வந்துட்டாங்க. என்ன விசயம்னு அவங்ககிட்ட விசரிரிச்சப்ப. வருத்தப்பட்டு கேட்டாங்க. "னீங்கதான் ஆசிரியராச்சே எனக்கு உதவி பண்ணுங்க என்னு கேட்டாங்க." நானும் சரின்னு சொல்லுபுட்டேன்.
கேட்டாங்களே நம்மள ஒரு கேள்வி சத்தியமா இப்போ நினச்சாலும் தலைய சுத்துதுங்க. அதங்க நம்ம முதலமச்சர் கேட்டாங்க அவங்களோட கடமை என்ன என்னு என்ன விலாவரியா சொல்லும்படி. நான் திருப்பி கேட்டேனே. ஏங்க நீங்கதானே முதலமச்சர், நீங்கதாங்க அது பற்றி தெரிஞ்சு வச்சுக்கணும். நமக்கெல்லாம் அது பத்தி தெரியாதுங்க என்னே. அப்பதாங்க அந்தம்ம குண்ட போட்டாங்க. மதலமச்சருக்கும் தெரியாதமெல்ல. அத அவங்களே இந்த யோசனைய சொன்னாங்க. அதாங்க! சோதனையில நம்ம மாணவர்கிட்ட இதையும் ஒரு கேள்வியா போடுங்க. அப்போ யாரவது ஒரு புத்திசாலி பையன் பதில் எளுதுவான் என்னு சொன்னாங்க. இப்பதாங்க தெரியுது உங்க பையன் மட்டும் இல்ல கூடவே நீங்களும் முட்டால் எண்டு.


