03-13-2005, 09:35 PM
eelapirean Wrote:என்னைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு மூன்று பிள்ளைகள்.இருவர் பல்கலைகளகத்தில்.முதலாமவர் மகன் என்சினியர் இரண்டாம் வருடம்(கொம்பியுட்டர் எலக்ரிக்).மகள் முதலாம் வருடம் பிசினஸ் நேசிங் .இருவரும் இரண்டு மேயர் செய்கிறார்கள். இதில் முக்கியம் என்னவென்றால் தமிழும் ஒரு பாடமாக மகள் எடுக்கிறா. முறையே 6 4 வயதில் நியுயோர்க் வந்தாலும் யாழ்தமிழ் கதைப்பார்கள்.
உங்கள் இரு பிள்ளைகளும் 6 மற்றும் 4 வயதில் அமரிக்கா வந்திருந்த போதும் முறையே அவர்கள் நன்றாக தமிழ் கதைப்பதாக நெஞ்சை நிமிர்த்தி நீங்கள் சொல்லும் பொழிது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கின்றது. நீங்கள் தமிழை காதலிப்பது புரிகின்றது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

