09-03-2003, 03:41 PM
நாமாக இழந்தவை என கொள்ள முடியாது. காலம் காலமாக எமது திறமைகள் பலம் நிறைந்ததாக தம்மை காட்டிக்கொண்ட சமூக அங்கத்தவர்களால் பறிக்கப்பட்டவை முடக்கி வைத்தவை என கொள்ளலாம்.
veera Wrote:ஆம் பெண்கள் தாமாக இழந்ததுதான் உண்மை.
ஒரு தனிப்பட்ட ஆண்-பெண் வாழ்க்கையில் எங்கே உண்மையில் பெண்ணுரிமை மறுக்கப்படுகின்றது என்று நன்கு உற்றுப்பாருங்கள்.எப்போது மறுக்கப்படுகின்றது என்று ஆராய்ந்து பாருங்கள்..!
தலைமுறை தலைமுறையாக நமது தாயும்,அக்காளும்,அண்ணியும்,பாட்டியும் இப்படியான கட்டுக்கோப்
பிற்குள் வரையறைக்குற் வாழ்ந்துவிட்டாள் என்பதற்காக நீங்களும் அப்படியே வாழ்கிறீர்கள்..எனவே தான் நான் கூறினேன் நீங்கள் இழந்துவிட்டதாக கருதுபவை என்று...
[b]Nalayiny Thamaraichselvan

