03-13-2005, 08:51 PM
குருவி அண்ணா உங்கள உங்கட பாசத் தங்கை திட்டுவாவா? சும்மா அண்ணா உங்களோட பேசுறது தான்....தீட்டத் தீட்டத் தானே கல் கூட வைரமா மாறமாம்...அது தான் சும்மா அப்படி...உங்களைத் திட்ட வில்லை என்பதற்கு அறிகுறியாகத் தானே சிரிக்கிற முக பாவத்தைப் போட்டேன்.... :wink: :wink: :wink:
" "
" "
" "

