03-13-2005, 08:37 PM
Malalai Wrote:காதலியைக் கைவிட்டு
கன்னியொருத்தியின்
கைபிடித்த போது
மனிதாபிமானம் போன
இடம் எங்கோ?
காதலி மனம் கதற
காதலன் நீ மணவறையில்
காத்திருந்தாயே மணப்பெண்ணுக்காக
அப்போது மனிதாபிமானம்
எங்கு சென்றது?
உன் மனமொத்த
துனைவியுடன்
துன்பமின்றி நீ வாழ்ந்திடவே
துன்பமதில் வாழ்க்கையை
ஓட்டிய காதலிக்கு
துனை தேடுகிறேயே
மனிதாபிமானம் தான் எங்கே?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மழலை என்ன குருவிகளப் பேசுறியள் போல...எங்களுக்கு துணையுமில்ல..காதல் என்ற ஒன்றில் தெளிவும் இல்ல...! :wink:
எங்கள் கருத்தும் கவிதையும் தமிழினியின் கற்பனைக் கவிதையை அதன் கற்பனைப் பாத்திரங்களை மையமாக வைத்து எழுந்தவையே அன்றி வேறல்ல...!
அந்தக் கற்பனை நாயகனுக்கு...அவன் காதலியின் காதல்... கண்ணால் அன்றி வேறுவிதத்தில் வெளிப்படுத்தப்படாமையால்தான்... அவள் காதலை ( ஒரு தலைக்காதல் போல) அறியாமலேயே இன்னொருத்திக்கு (அவனுக்கு அவள் தான் உண்மைக்காதலியாக இருக்கலாம்...!) வாழ்வழிந்ததாகவே தெரிகிறது...!
இதில் அவன் குற்றம் என்ன.....?????! அவள் கண்ணும் கண்ணும் பேசியதாகக் காணும் கனவை அவன் காணத் தவறியதா...???! பாவம்... பெண்கள் சிலர் இப்படி தங்கள் தங்கள் மனதுக்குள் காணும் கனவுகள் நிஜத்தில் பிரதிபலிக்கத் தவறியதும் சலசலப்பது....உலக வழமைதான்....! ஆண்களில் சிலருக்குக் கூட....அந்த நிலை தான்..!
இப்படியான விபத்துக்களுக்கு சொன்ன நட்ட ஈடே எமது கவிதை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கோவிக்காம...எதுக்கும் தமிழினியின் கவிதையைத் திருப்பி ஒருக்கா வாசிங்கோ...! பல கோணத்தில பாருங்கோ...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

