03-13-2005, 08:16 PM
tamilini Wrote:சரிங்க நிங்க சொல்லுறது.. பழைய காதலிலையை கலியாணம் செய்த பின்னும் என்னவள் நீ என்றால்.. எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இல்லை ஒரு பெண் தான் பழைய காதலனை கலியாணம் முடிஞ்ச உடன் என்னவன் நீ என்பானா..?? இதெல்லாம் கற்பனைக்கு வேண்டும் ஆனால் சரியாய் இருக்கலாம். எந்த ஒரு தனி நபரும் தன்னவன் தன்னவள் தனக்கு மட்டுமே முழு சொந்தமாய் இருக்கனும் என்று எதிர்பார்ப்பார்கள் அதில் தவறும் கிடையாது. அது தாங்க வாழ்க்கை.. பழைய காதலிக்கு ஒரு சரியான வழியை ஏற்படுத்தி கொடுக்கனுமே தவிர அவளை மீண்டும் என்னவள் தான் நீ என்பது. இப்பொழுது வந்து விட்ட உங்களவளிற்கு. துரோகம் செய்வதாய் தான் அமையும். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நிச்சயமாகத் தமிழினி...இப்ப சொன்னீங்களே அது மிகவும் நியாயமான பார்வையால் வந்த கருத்தாக உள்ளது...! அதுதான் நாமும் சொல்கிறோமே...காதல் என்பது ஒருத்தியோட ஒருவனுக்கு அல்லது ஒருவனுக்கு ஒருத்தி மேல உண்மையா ஒரு தடவைதான் அன்பால் எழ முடியும்...! அந்தக் காதலை வாழ வைக்க வேண்டுமே தவிர வாழ்வில தவறுகளோ விபத்துக்களோ நிகழ இடமளிக்கக் கூடாது....அது பின்னர் ஒட்டு மொத்த வாழ்வையும் வேதனைக்கு உள்ளாக்கலாம்...! அதற்காக இந்த நிலை காவிய நிலை என்பதும் கண்டதும் காலமும் காதல் வரும் போகும் என்பதும் தவறாகவே எங்களுக்குத் தெரிகிறது....!
இதையும் கடந்து அறியாமல் நிகழும் விபத்துக்களுக்கு வேதனையும் கண்ணீரும் வாழ்வை அழிப்பதுமல்ல தீர்வு... அங்கு மனிதாபிமானம் என்பது தன் பங்களிப்பால் தீர்வு தேட வேண்டும்...! அதற்காக தவறுகள் செய்யச் சொல்லவில்லை...செய்த தவறுக்காக அவர்களைக் கழட்டி விடாமல் உதவி செய்யுங்கள்...! காதலின் பெயரால் எவ்வளவு சாத்தியமோ...அந்தளவுக்கு இந்த நிலை தோன்றாமல் பாருங்கள் என்பதே எங்க கருத்து.... இப்படிச் செய்வதைத் தவிற்பதால் இப்படியான சிக்கல் நிறைந்த சூழல்கள் உருவாவதைத் தடுத்து மனித வாழ்வில் நாம் தேடும் மன நிம்மதியை விரைந்து அடையலாம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->