03-13-2005, 07:51 PM
சரிங்க நிங்க சொல்லுறது.. பழைய காதலிலையை கலியாணம் செய்த பின்னும் என்னவள் நீ என்றால்.. எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இல்லை ஒரு பெண் தான் பழைய காதலனை கலியாணம் முடிஞ்ச உடன் என்னவன் நீ என்பானா..?? இதெல்லாம் கற்பனைக்கு வேண்டும் ஆனால் சரியாய் இருக்கலாம். எந்த ஒரு தனி நபரும் தன்னவன் தன்னவள் தனக்கு மட்டுமே முழு சொந்தமாய் இருக்கனும் என்று எதிர்பார்ப்பார்கள் அதில் தவறும் கிடையாது. அது தாங்க வாழ்க்கை.. பழைய காதலிக்கு ஒரு சரியான வழியை ஏற்படுத்தி கொடுக்கனுமே தவிர அவளை மீண்டும் என்னவள் தான் நீ என்பது. இப்பொழுது வந்து விட்ட உங்களவளிற்கு. துரோகம் செய்வதாய் தான் அமையும். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

