03-13-2005, 07:24 PM
தெரிந்தவற்றை எழுத வேண்டும் என்று ஆசைதான். இரண்டு காரணங்களால் தடைபடுகிறது.
1. தமிழ்க் கலைச் சொற்கள் பலவற்றுக்குத் தெரியாது. 'பண்ணி'த் தமிழில் எழுத விருப்பமில்லை.
2. வேலைப் பழு காரணமாக நேரம் கிடைப்பதில்லை (ஓய்வு நேரத்தை தமிழ் இலக்கியம் படிப்பதில் செலவளிக்கத்தான் விருப்பம்)

<b> . .</b>