03-13-2005, 07:21 PM
டீச்சர் : ராமர் வெந்நீரில் குளித்தார். ராமு! இது என்ன காலம் சொல்லு பார்க்கலாம்.
ராமு : அது குளிர் காலம் டீச்சர்
அப்பா: ஏண்டா சமூக அறிவியல்ல கம்மியா மார்க் வாங்கியிருக்கே?
ராமு : முதலமைச்சரோட கடமை என்னான்னு முதலமைச்சர் கிட்ட கேட்காம என்கிட்ட கேட்ட, எனகென்ன தெரியும்
கண்டக்டர்: இந்தப் பையனுக்கு அரை டிக்கெட் உங்களுக்கு முழு டிக்கெட் இரண்டு பேருக்கும் சேர்த்து ஒண்ணரை டிக்கட் வாங்குங்க. இல்லென்ன பையனை மடியில வச்சிக்கிட்டு ஒரு முழு டிக்கெட் வாங்கிங்க.
பெண்: அரை டிக்கெட் மட்டும் கொடுங்க நான் வேண பையன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>