09-03-2003, 03:34 PM
அது உங்கள் பார்வை அதற்கு நான் என்ன பண்ண முடியும். எனது பார்வையில் உங்கள் பார்வை தப்பாகவே படுகிறது.சிலசமயம் ஆண்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என நீங்கள் கூறினால் அதை சரி என கூறுவேன் காரணம் கூக்குரல் எழுப்பும் ஆண்களும் முனகும் ஆண்களும் பெண்ணியத்தை கொச்சைப்படுத்தும் ஆண்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அதற்கு நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
[b]Nalayiny Thamaraichselvan

