03-13-2005, 07:13 PM
Quote:கற்பனையில இருக்கு...நிஜத்தில இப்படி எல்லாம் பெண்களக் காணவா முடியும்...அதுவும் தமிழ் பெண்களை...!ம் இதை உங்க வாயால வரவேணும் என்று தான் பாத்தம்.. முன்னால் மனம் கவர்ந்தவரை கலியாணம் ஆனபின்னும் என்னவள் என்பியல்.. அவங்களும் ஓம் சரிங்க.. என்று சொல்லுவாங்களா..?? இதென்ன காவிய நாயகியரா.. கணவனை கூடையில சுமந்து.. கொண்டு போக.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

