03-13-2005, 06:18 PM
என்னைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு மூன்று பிள்ளைகள்.இருவர் பல்கலைகளகத்தில்.முதலாமவர் மகன் என்சினியர் இரண்டாம் வருடம்(கொம்பியுட்டர் எலக்ரிக்).மகள் முதலாம் வருடம் பிசினஸ் நேசிங் .இருவரும் இரண்டு மேயர் செய்கிறார்கள். இதில் முக்கியம் என்னவென்றால் தமிழும் ஒரு பாடமாக மகள் எடுக்கிறா. முறையே 6 4 வயதில் நியுயோர்க் வந்தாலும் யாழ்தமிழ் கதைப்பார்கள்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

