09-03-2003, 03:26 PM
தாமாக இழந்துவந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அப்படி வளற்கப்பட்டிருக்கிறார்கள். தனக்கான சிந்தனையை கூட வெளிப்படுத்த முடியாத ஒரு நிலை தான். அன்றில் இருந்து இன்று வரையான ஆய்வுகள் அப்படித்தான் கூறுகின்றன. அத்தகைய தன்மைகளை கண்டும் வளர்ந்திருக்கிறோம்.
veera Wrote:கால காலமாக பெண்கள் சமுதாயம் ஒருவகையான சுதந்திரத்தை தாமாகவே இழந்து வந்தது.அதனை சரியான முறையில் ஆண்கள் உபயோகித்ததனால் பெண்களுக்கு பல வரையறைகளைத் தாண்ட முடியாத சுூழ்நிலைகள் உருவானது.எனினும் காலத்தின் மாற்றத்தினால் பெண்களுக்காக ஒருவகை சுதந்திரம் உருவாகி வருகிறது.அதை அவர்களே உணர மறுக்கும் போது ஆண்களால் ஒன்றும் செய்ய முடியாது.
எனவே தயக்க நிலையும் தாழ்வு மனப்பாண்மையும் து}க்கியெறியப்படும் வரை பெண்ணிய வாதிகளின் போராட்டங்கள் ஓரக்கண்களாலேயே ஓரங்கட்டப்படும்.
[b]Nalayiny Thamaraichselvan

