03-13-2005, 04:44 PM
tamilini Wrote:Quote:நீ என்றும்
என்னவள்...!
இது கள்ளமல்ல
என் அருகிருப்பவளும்
அறியும் உண்மைதான்...!
விதிவசத்தால் பிரிஞ்சம் சரி
பிரிஞ்சது பிரிஞ்சது தான்
இனி நான் உன்னவள்
என்ற கதை வேண்டாம் அன்பனே
உன்னவளின் அன்பில்
பங்கு போட நான் பாவியல்ல
பாசம் எல்லாத்தையும் ஒன்றாக்கி..
உன்னவளிற்கே கொடுத்துவிடு
அது தான் அவளிற்கும் நல்லது
உனக்கும் நல்லது.
வாழ்க வாழ்க..
சம்பதி சமேதரராய்.
:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காதல் வீழ்ந்ததாய்...
பெண்ணொருத்தி
வருந்தி நொந்ததாய்
சரித்திரம் வேண்டாம் என்று
உன்னை என் பரிவுக்குரியவளாய்
என்னவளாய்க் கொண்டேன்...!
என் அன்பைப் பறிப்பவளாய்
வில்லியாய் அன்றி
ஒரு சக மனிதனாய்
காண்கிறேன்....!
என் அருகிருப்பவள் கூட
உன்னைத் தோழியாய்
அரவணைக்கிறாள்
உன் சோகங்கள் தீர்ந்து
உள்ளம் மகிழ்ந்து
உனக்காய் நீ வாழ்ந்திட...!
இப்போ உணர்ந்து கொள்
அவளும் உன் தோழியாய்
புதிய உலகுக்காய்
உழைக்கும் உள்ளம் தான்...!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

