09-03-2003, 03:23 PM
nalayiny Wrote:இன்றும் கூட ஆண்குழந்தைகளை ஒரு மாதிரியும் பெண்குழந்தைகளை அடக்கி உறுக்கி வளற்பதையும் தினம் தினம் காணக் கூடியதாக உள்ளதே. பயந்த சுபாவத்தை பெண்குழந்தைகளிடம் திணித்து வருகிறார்கள். இவற்றின் வெடிப்பாக கூட இருக்கலாம் பல பெண்கள் ஆண்களை வதைத்தெடுப்பது. ( ஆண்கள் அழுகிறார்களே தம்மை பெண்கள் வதைக்கிறார்கள் என. .குழந்தைப்பருவ மன உழைச்சலின் உச்சமாக இது இருக்கலாம் ஊகமே அன்றி முடிந்த முடிபல்ல.)நளாயினி சட்டங்கள் அத்தனையும் பெண்களுக்குச் சார்பாகஇருக்கின்றனவே தவிர ஆண்களுக்குச் சார்பாக இல்லை.. ஆண் ஒரு குற்றச்சாட்டுடன் போனால் ஏளனமாகப் பார்க்கும் சமுதாயத்துள்.. மெல்லவும் முடியாமல் விழுங்கவும்முடியாமல் சாக்கடைகள் வெளியே வராமல் பாதுகாப்பது ஆண்களே தவிர பெண்களல்ல.. சிறியதை பெரிதுபடுத்தி கூக்குரலிட்டு ஊர்கூட்டி வேடிக்ககையாக்கி வயிறு வளர்ப்பது பெண்கள்தான் ஆண்களல்ல.. பிள்ளைகளற்ற குடும்பங்களில்.. பெண்களின் அடக்குமூறையிலிருந்து வெளியேறி.. வேறுபெண்iணுடன் குடித்தனம் நடாத்தவும்.. அதைசாதாரணமான ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள பெண்களும் இல்லாமலில்லை.. எல்லாம் முடிந்தபின்பு.. மனம்வருந்தும் பெண்களும் இல்லாமலில்லை.. தற்போது போகிறபோக்கில் நமது ஆண்கள் பிள்ளைகள் இருக்கத்தக்கதாக வேறு பெண்களுடன் போய் வசிக்கும் காலம் வெகுதூரத்திலில்லை.. இதுதான் சமுதாய முன்னேற்றம் என நமது பெண்ணியம் சொல்லுமானால்.. நமது வாழ்க்கைமுறையை தேடிவரும் மேலைத்தேய உயர்பதவி நாயகர்களை என்னவென்பது.. பிறைவேற்.. பள்ளிகளுக்கு கறுப்புத்தலையுடன்பொதுநிற.. வெள்ளைப்பிள்ளைகள் கொண்டுவரும் ஆசியப் பெண்களின் இரகசியம் உங்களுக்கு எங்கு தெரியும்.. பெண்ணியம் பேச மட்டும்தான் தெரியும்..
இதன் பயம் தான் பெண்ணியக்கருத்துக்களை எழுதிவரும் பெண் எழுத்தாளரை கொச்சைப்படுத்தும் ஒரு சில ஆண்களின் தன்மைக்கும் காரணமாக இருக்கலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

