03-13-2005, 04:32 PM
வணக்கம் திவாகர் வசம்பு வியாசன் சண்முகி குளக்கோட்டன் மீரா! என்னை அன்போடு வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! திவாகர் சொன்னது போல் தூள் கிளப்பும் அளவிற்கு எனக்கு அறிவில்லை. ஏதோ பூவோடு சேர்ந்த நார் போல உங்கள் அனைவருடனும் இருப்பதால் ஏதாவது முடிகின்றதா என்று முயற்சி செய்கின்றேன். தமிழ் நிலா சொன்னது போல் எம்மவர்கள் எப்போதும் எம்மவர்களே! ஆனால் ஐஸ் என்றும் சொல்லி விட்டாரோ??? சரி சரி!! நான் மற்றப்பக்கங்களில் எப்படி கருத்துக்களைக் கூறுவது என்று யாராவது தயவு செய்து சொல்வீர்களா
!!

