03-13-2005, 04:31 PM
Quote:நீ என்றும்
என்னவள்...!
இது கள்ளமல்ல
என் அருகிருப்பவளும்
அறியும் உண்மைதான்...!
விதிவசத்தால் பிரிஞ்சம் சரி
பிரிஞ்சது பிரிஞ்சது தான்
இனி நான் உன்னவள்
என்ற கதை வேண்டாம் அன்பனே
உன்னவளின் அன்பில்
பங்கு போட நான் பாவியல்ல
பாசம் எல்லாத்தையும் ஒன்றாக்கி..
உன்னவளிற்கே கொடுத்துவிடு
அது தான் அவளிற்கும் நல்லது
உனக்கும் நல்லது.
வாழ்க வாழ்க..
சம்பதி சமேதரராய்.
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

