03-13-2005, 04:20 PM
தயவு செய்து எல்லோரும் உடனடியாக எழுத்தை மாற்றுங்கள். யாளி சொல்வதுபோல் ட்ராகனை அவர் குறிப்பிடுவார் என்றால் அது "யாளி " என்று எழுதப்படவேண்டும். கோயில் தேரில் அல்லது மஞ்சத்தில் அல்லது மணவறையில் பார்த்திருப்பீர்களே அதுதான். யாளிக்கு நானும் வரவேற்பைக் கூறுகிறேன்.
!

