Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..??
#44
அன்பிலே அன்பன் என்பதும்
கோவத்தில் அற்பன் என்பது
காதலில் இனியமொழி
லூசு இதைக்கூடப்புரிந்து கொள்ளாத
நீ.. என்னை காதலிக்கவேணும் என்று
நான் எதிர்பார்த்தது தப்பு தான்.

பொய்யாய் பழிவரின்
அதை ஏற்று நடக்க
நான் ஒன்றும்
தலை குனிந்து வாய் பொத்தி
ஏய்ப்பிற்கு நடைபோடும்
பெண்ணல்ல
எனது நிலையை
ஆணித்தரமாய் எடுத்தியம்பும்
உரிமையும் தில்லும் கொண்டவள்
காதலன் நீ பழி போட
அதை சுமந்திட
நான் என்ன..????
என்னவனில் பழி வந்தால்
பழிக்கு அவன் காரணம்
என்றால்..
அவனை தண்டிக்கும் முதல்
ஆள் நான் தான்
என்னவன் மீது பொய்ப்பழி வீழ்ந்தால்
பழிசொன்னோர் வாயை
கிழிக்கும் முதல் ஆளும் நான் தான்..
எனக்குள் என்றும் என்னவன் நீ
உனக்குள் நான் இல்லை என்பது
எனக்கு பெரிதல்ல..
என்னவன் நீ என்பதால்
உன்மேல் அன்பாய் பழிபோடுவதும்
உன்னைத்திட்டுவதும்
என் சின்னச்சின்ன சந்தோசங்கள்
மண்டையிலை ஒன்றும் இல்லா
உனக்கு எங்க இது புரிய
புரிந்திருந்தால் தான் நீ
இன்னொருத்தான் கணவன்
ஆகியிருக்க மாட்டாயே


காதல் வந்த வயதில்
காதல் நான் சொன்னாள்
பிஞ்சிலே பழுத்ததென்பாய்
அட காத்திருந்தேன்
காலம் கனிவதற்காய்.
காலம் கனந்ததென்று
காதல் சொல்ல நான் வர
துணையுடன் நீ வந்தாய்.
என்ன தான் நான் செய்ய..??
உன் கண்கள் அன்று காதல்
மொழிபேசியதை ரசித்தேன்
அதே கண்கள் இன்றும் பேசுவதாய்
உணர்கிறேன்.
அதனால் தான் கவியில் சொன்னேன்
உன் நிலையில்
உன் மொழியை நான் ரசித்தால்
பாவம் ஒரு பெண்ணிற்கு
வில்லியாய் நான் எல்லோ வந்துடுவேன்
ம... பயலே மன்றாடி உன்னிடம்
காதல் பிச்சை கேட்கவில்லை.
என்னோடு நான் பேசுகிறேன்.
உன்னவளிற்கு அது புரியாது.
உனக்கு மட்டும் புரிந்தது காரணம்
எனக்குள் நீ அல்லவா..??
உன் குடும்பக்கூட்டை பிரித்திட
நான் விரும்பவில்லை..
அதனால் மெளனமாகிறேன்.
இது தானடி நவீன மகளீர்
படைத்துவரும் புதிய உலகு என்று..
கதையை முடிக்காதே..
என் காதல் நெஞ்சம்
என்ன செய்தாலும்
உனக்கு தான் புரியும்
பாவம் மற்றப்பெண்கள் விட்டுவிடு
பன்மை போட்டு
கண்ணன் ஆகாது
உனக்குரியவர்களை பற்றி
மட்டும் கதை.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 03-12-2005, 11:18 PM
[No subject] - by Malalai - 03-12-2005, 11:30 PM
[No subject] - by Mathuran - 03-12-2005, 11:40 PM
[No subject] - by tamilini - 03-12-2005, 11:40 PM
[No subject] - by Malalai - 03-12-2005, 11:44 PM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 12:15 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 12:45 AM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 12:49 AM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 12:59 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 01:11 AM
[No subject] - by Mathuran - 03-13-2005, 01:34 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 01:37 AM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 01:54 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 01:59 AM
[No subject] - by Mathuran - 03-13-2005, 02:12 AM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 02:16 AM
[No subject] - by Mathuran - 03-13-2005, 02:28 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 02:31 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 02:36 AM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 02:48 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 03:00 AM
[No subject] - by Mathuran - 03-13-2005, 03:25 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 03:33 AM
[No subject] - by Mathuran - 03-13-2005, 04:02 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 04:05 AM
[No subject] - by Mathuran - 03-13-2005, 04:24 AM
[No subject] - by Malalai - 03-13-2005, 04:59 AM
[No subject] - by hari - 03-13-2005, 05:54 AM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 10:08 AM
[No subject] - by tamilini - 03-13-2005, 02:26 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 02:37 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 02:39 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 02:45 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 02:48 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 02:57 PM
[No subject] - by Mathuran - 03-13-2005, 02:58 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 03:26 PM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 03:29 PM
[No subject] - by Mathuran - 03-13-2005, 03:35 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 03:36 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 03:54 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 03:58 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 04:09 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 04:18 PM
[No subject] - by Mathuran - 03-13-2005, 04:20 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 04:31 PM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 04:32 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 04:44 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 04:53 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 04:56 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 07:01 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 07:13 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 07:41 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 07:51 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 08:06 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 08:16 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 08:19 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 08:24 PM
[No subject] - by Vasampu - 03-13-2005, 08:36 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 08:37 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 08:37 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 08:42 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 08:47 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 08:51 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 08:53 PM
[No subject] - by kuruvikal - 03-13-2005, 08:55 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 08:59 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 09:02 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 09:05 PM
[No subject] - by tamilini - 03-13-2005, 09:06 PM
[No subject] - by Malalai - 03-13-2005, 09:15 PM
[No subject] - by Priyamudan selvaa - 04-02-2005, 11:43 AM
[No subject] - by sunthar - 04-06-2005, 01:38 PM
[No subject] - by sunthar - 04-06-2005, 01:44 PM
[No subject] - by pattusingam - 04-06-2005, 11:21 PM
[No subject] - by tamilini - 04-06-2005, 11:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)