03-13-2005, 03:30 PM
தமிழர்கள் வழிபாடு இயற்கைத் தெய்வங்களை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது. இதனால் தான் சூரியன் நெருப்பு நிலம் நீர் ஆகாயம் போன்றவற்றை வழிப்பட்டனர். இதற்கு உருவம் கொடுக்கமுற்பட்டனர். இதன் ஒருவடிவமாக முருகன் வழிபாடு இருந்தது. ஆனால் பின்னர் வந்த ஆரியர் தமது கடவுளுடன் முருகனுக்கு தொடர்பை ஏற்படுத்தி தமது மதத்தை வழிபாட்டுமுறைகளான சமஸ்கிருத வழிபாட்டு முறையை புகுத்தினர்.
உண்மையில் பகைவரிடமிருந்து அடியவர்களை காக்கும் வடிவம் தான் முருகன் அழகன் குமரன்.
hock:
உண்மையில் பகைவரிடமிருந்து அடியவர்களை காக்கும் வடிவம் தான் முருகன் அழகன் குமரன்.
hock:

