09-03-2003, 03:14 PM
சில பெண்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் சில பெண்கள் சிந்தித்தும் அவர்களிற்கான தடைகளாக குடும்ப அங்கத்துவ ஆண்கள் திகழ்கிறார்கள். சில பெண்களிற்கு தெரிந்தும் தம் நிலை உணர்ந்தும் கணவனின் உழைப்பில் வாழ்வது பிடிக்கிறது. சில பெண்களிடம் இத்தகைய சிந்தனைகள் போய் சேருவதில்லை. சிலருக்கு இப்படி எல்லாம் முடியுமா என கருதுகின்ற மனப்பாங்கு.
பின்னடைவு என ஒரு போதும் சொல்லி விட முடியாது .காலம் காலமான அடக்குமுறை ஆதிக்கம் தாழ்வுமனப்பான்மை போன்ற வற்றை உதறி எறிந்து முன்னேறுவது என்பதை கால இடைவெளிகள் தான் உணர்த்தும்.
பின்னடைவு என ஒரு போதும் சொல்லி விட முடியாது .காலம் காலமான அடக்குமுறை ஆதிக்கம் தாழ்வுமனப்பான்மை போன்ற வற்றை உதறி எறிந்து முன்னேறுவது என்பதை கால இடைவெளிகள் தான் உணர்த்தும்.
veera Wrote:நிச்சயமாக இது பெண்களின் மனவலிமையைப் பலப்படுத்துகிறது.வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் என்ற கட்டத்தில் பெண்களுக்கு மனவலிமை தேவை.அதில் எமது பெண்போராளிகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.நடைமுறை வாழ்க்கையில் உண்மைகளை உணரப் பெண்கள் தயங்கி நிற்பது தான் உங்கள் போன்ற பெண்ணிய வாதிகளின் போராட்டங்களுக்குப் பின்னடைவாக இருக்கின்றது என்று கருதலாமா?
[b]Nalayiny Thamaraichselvan