03-13-2005, 02:57 PM
[quote=kuruvikal]பெருந்தெருவில் வந்தவளே
இணை தெருவில் கூட வருவாய் என்று
விரைந்தோடி வந்தவனை
பெருந்தெருவில் கிளை தெருவில்
கைவிட்டு கிளியாட்டம் பறந்தாயே...
அதற்குள் கண்கள் என்ன
கற்பனைகளும் தான் கதை பேசின
இன்று....
சொந்தமென ஒரு "வே" எனக்கிருக்க
சொக்கித்து கறுவுவதேனோ
குழிவிழுந்த யாழ்ப்பாணத்தது "வே" போல...!
ஓ...நீதான்
அந்த யாழ்ப்பாணத்தாளோ...!
படலைக்குள் நின்று பள்ளிளித்து
பொத்து வேலிக்குள் வேவு பார்த்து
கட்டி முடியா மதில் மேல் பூனையாகி
காதல் கவிதை என்று
சினிமாப் பாடல் நகல் எடுத்து
நயமாய் சரசமாடிய சிங்காரி
அன்று..
கனடாக்காரனுடன் பேச்சாம் என்று
பெரியவங்க முணுமுணுக்க...
வாய் மூடிய நீ
இன்று....
<b>என் கண்ணை நீ நோக்கி
கதை பேசுவதாய்
கதைவிடுகிறாய்...!
கனடாக்காரன் என்ன
கரண்சியோட கைவிட்டானோ...???!
பாவம்...
என் கண்ணல்ல
உன் எண்ணம் பேசுதடி
நீ செய்த துரோகத்தை...!</b> :wink:
(கிறுக்கலில் சில ஆங்கில தமிழ் இருக்கிறது ... தேவைக்காகப் போட்டிருக்கு... பிடிக்காத பிழை பொறுக்க..!
அதெப்படிங்க... நீங்களே சொல்லுவிங்க சும்மா பாட்டிற்கு எழுதியதென்று...சும்மா பாட்டிற்குத்தான் எழுதினது...உங்க கற்பனைக் கிறுக்கலுக்கு அதுக்க பதில் இருக்கு...கண்டுபிடிச்சுக்கோங்க...நீங்க வேண்டாத பழிய அந்தப் கற்பனைப் பையன் மீது போட்டீங்களா...அவன் எங்களிட்ட வந்து சொன்னான்...இதுதான் உண்மை என்று...! (போல்ட் செய்யப்பட்ட வரிகளப் படியுங்க இரண்டு கவிதையிலும்...அப்பவாவது விளங்க வேணும்...! குறிப்பு... பதில் கிறுக்கல் யாவும் கற்பனை தானுங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>