09-03-2003, 03:05 PM
உண்மைதான் . அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூக அக்கறை உடையோரின் முக்கிய பங்காகிறது. குழந்தைகளின் உண்மையான உணர்வுகளை தாராளமாக அவர்களுடன் உரையாடலை வளற்பதற் கூடாக வெளிக்கொணர ஒவ்வொருபெற்றோரும் பின்னிற்க கூடாது. அதட்டல் வாயடைக்க செய்தல் தவிற்கப்படவேண்டியதொன்று. அவர்களிற்கான சிந்தனை செயல்களை ஊக்கு வித்து அதன் சரி கிழைகளை சொலஇலி திருத்தவேண்டியவர்களாக உள்ளொம். அத்தகைய வளற்பில் தாழ்வு மனப்பான்மைக்கு இடமேது?
[b]Nalayiny Thamaraichselvan

