03-13-2005, 01:30 PM
MEERA Wrote:தலையில் துண்டு. 3 4 வெள்ளிச் சங்கிலி BMW கார் இறக்கிவிட்ட காற்சட்டடை சரிந்து இழுத்து இழுத்து நடக்கும் style இவை தான் புலக்காதல்.
காதலை இப்படி கொச்சைபடுத்தாதீர்கள்.......எவ்வளவு தூரங்கள் கடந்தாலும் காதல் காதல்தான்....மேலே குறிபிட்டது போல் இருந்தால அது உண்மையான காதலே அல்ல..........அதுக்கு வேறு பெயர் தான் வைக்கவேண்டும் (காதல் திரைப்படத்தை பார்த்துமா ......சனம் திருந்தவில்லை........அட கடவுளே................
...............

