03-13-2005, 12:11 PM
thamizh.nila Wrote:எங்கட அப்பாச்சி வீட்டில ஒரு மரம் இருக்கு, எங்கட அப்பாச்சி சொல்லுவா, அது அவ பிறக்கும் முன்னரே இருந்த்தது என்று. அப்படி பார்த்தால் இப்பொழுது அம்மரத்திற்கு 80 வயதிற்கும் அதிகம்...ஆம உண்மை அது தான்........நம்ம விடுகளிலும் அவ்வாறு உண்டு............ஆனால் இலாபகரமான பேருந்தோட்டத்தில் அவ்வாறு 80 வருடமுடைய மரங்களை விட்டு வைக்க மாட்டார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

