03-13-2005, 11:49 AM
Mathan Wrote:பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை குருவி உங்கள் துறையை எது என்பதை வெளிப்படுத்துவீர்கள் என நினைத்தேன். என்ன துறை என்று தெரியும்போது அது குறித்து ஏது விபரங்கள் தேவைப்பட்டால் கள உறவுகள் தொடர்பு கொள்ளலாம் அல்லவா? நீங்கள் ஏற்கனவே விண்ணியல் குறித்த செய்திகளை தமிழில் தருகின்றீர்கள் அது நல்ல முயற்சி.
நேரம் கிடைத்தால் எமக்குத் தெரிந்ததை கள உறவுகள் கேட்காமலே கொடுப்பமே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

