03-13-2005, 11:13 AM
குருவிகள் நாங்க படிச்சது ஊர்ப்பாடம்... படிக்கிறது உலக பாடம்... இங்க தேவையான உதவி : கல்வியில ஆழப்படிக்கிற உங்க கிட்ட சில ஆலோசனைகள்...!
இங்க பலர் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல், கணணி துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் உளவியல் சார்ந்தும் இருக்கீங்க..உங்களால எங்க போல புத்தகப்படிப்பில பாமரங்களா உள்ள கள உறவுகளுக்கு ஏதாச்சும் பயனுள்ள ஆக்கங்கள கிரமமாக எளிய நடையில வழங்க முடியுங்களாங்க...!
இப்ப உதாரணத்துக்கு...தகவல் தொழில் நுட்பம்...கணணித்துறை சார்ந்தோர்...எப்படி ஒரு வர்த்தக ரீதியான இணையத்தளத்தை வடிவமைப்பது...பதிவு செய்து கொள்வது..நீண்டகாலத்துக்கு இயக்குவது அதற்காக சட்ட வழிமுறைகள்...தொடர்புகொள்ள வேண்டிய இணையங்கள் பற்றிச் சொல்லுங்களேன்...!
மின்னியல் இலத்திரனியல் பொறியியலாளர்கள்...இந்த வீடுகளில உள்ள சாதாரண இலத்திரனியல் உபகரணங்களின் ஆயுள் காலம் தொடர்பாகவும்...அதைக் கடந்த இலத்திரனியல் உபகரணங்களைப் பாவிப்பதால் உள்ள நன்மை தீமைகள்...(குறிப்பா மைகுறோவேக்கள்) பற்றி சொல்லுங்களேன்...!
உளவியல் படிக்கிறாக்கள்...சிறுவர் பெரியோர் புரிந்துணர்வின் தேவை அல்லது பெற்றோர் குழந்தைகள் புரிந்துணர்வின் தேவை மற்றும் வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்களேன்...! மேலும் வயது முதிந்தோர் உளவியலும் நடத்தையும்...அவர்களின் பால் இளையவர்கள் காண்பிக்க வேண்டிய அன்பும் தேவையும்....! இப்படி பலது சொல்லலாமேங்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>