09-03-2003, 02:55 PM
இன்றும் கூட ஆண்குழந்தைகளை ஒரு மாதிரியும் பெண்குழந்தைகளை அடக்கி உறுக்கி வளற்பதையும் தினம் தினம் காணக் கூடியதாக உள்ளதே. பயந்த சுபாவத்தை பெண்குழந்தைகளிடம் திணித்து வருகிறார்கள். இவற்றின் வெடிப்பாக கூட இருக்கலாம் பல பெண்கள் ஆண்களை வதைத்தெடுப்பது. ( ஆண்கள் அழுகிறார்களே தம்மை பெண்கள் வதைக்கிறார்கள் என. .குழந்தைப்பருவ மன உழைச்சலின் உச்சமாக இது இருக்கலாம் ஊகமே அன்றி முடிந்த முடிபல்ல.)
இதன் பயம் தான் பெண்ணியக்கருத்துக்களை எழுதிவரும் பெண் எழுத்தாளரை கொச்சைப்படுத்தும் ஒரு சில ஆண்களின் தன்மைக்கும் காரணமாக இருக்கலாம்.
இதன் பயம் தான் பெண்ணியக்கருத்துக்களை எழுதிவரும் பெண் எழுத்தாளரை கொச்சைப்படுத்தும் ஒரு சில ஆண்களின் தன்மைக்கும் காரணமாக இருக்கலாம்.
[b]Nalayiny Thamaraichselvan