03-13-2005, 11:10 AM
அக்கா யாழி, நீங்கள் என்ன எனக்கும் மதன் அண்ணாவுக்கும் வெட்டு குத்து உண்டாக்குவியள் போல கிடக்கு. எதற்கு மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டும். மதன் மதன் தான்..கமல் கமல் தான்... அவர் சினிமா...எங்கட மதன் அண்ணா ஈழத்தின் மைந்தன் [அப்பா ஒருபடியாக ஒரு அண்ணாக்கு ஐஸ் போட்டாச்சு]
[size=16][b].

