03-13-2005, 10:58 AM
Quote:பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?
சோவும் இப்படித்தான் தனது நேர்காணலில் சொல்லியிருகிறார். அவர் சமையலைப் பற்றிக் கதைத்தார். நீங்கள் உடைகளைப்பற்றிப் பேசுகின்றீர்கள்.
Quote:காலையிலை வெளியில் போகும் போது, காரில்; உள்ள (snow) ஜ்சை தட்ட சொல்ல மனைவி கேட்டா, "என்ன என்னைத் தட்ட சொல்றிங்கள்" எண்டு
நான் சொன்னேன் "யாழ் களத்திலை, பெண்களுக்குச் சமத்துவம் குடுக்கிறதில்லை எண்டு எல்லாரும் புலம்புகினம், அது தான் எனிச் சமத்துவம் தருவோம்" எண்டு சொன்னேன்.
அதற்கு அவாவின் பதில் "எனி யாழ் கழத்துக்கு போகாதைங்கோ"
அவாவே சமத்துவம் வேண்டாம் எண்டுறா... அதுதான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறேன்.
இது சில பெண்கள் சீதனத்துக்கு வக்காலத்து வாங்குவதால், சீதனம் கொடுப்பது சரியென்று வாதாடுவது மாதிரியுள்ளது.
<b> . .</b>

