03-13-2005, 05:45 AM
வணக்கம் கஸ்தூரி! நான் இன்னும் வாசலில தானே நிக்கிறன். ஓகே இப்பிடியே திரும்பி ஓடிடலாமா?? நன்றி மதன். உங்கள் உதவியுடன் அந்தப்பகுதியினுள் நுழைந்து ஒரு கருத்துக்குப் பதில் கூட எழுதியிருக்கின்றேன்.
!!

