09-03-2003, 02:31 PM
Karavai Paranee Wrote:தாத்தா பெண்களை மிருகங்களா நாங்கள்தானே மாற்றுகின்றோம்.<span style='font-size:25pt;line-height:100%'>களத்துக்குப் பெண்ணியம் தேவையென்று சொல்லுங்கள்.. </span>
[quote=Mathivathanan][quote=nalayiny]ஒரு சிலர் இப்படி முனகத்தான் செய்வார்கள் பெண்ணியத்தின் தேவை அறியாது அதன் தார்ப்பரியமறியாது அதை கொச்சைப்படுத்துவோர். இருக்கத்தான் செய்வார்கள்.
Truth 'll prevail

