03-13-2005, 05:01 AM
வணக்கம் மதுரன் மதன். உங்கள் வரவேற்பிற்கும் உதவிக்கும் மிகவும் நன்றிகள்!மற்றும் எல்லோருக்கும் வணக்கம். மிகவும் நீண்ட நாட்கள் முயற்சி செய்து இன்று உள்ளே நுழைகின்றேன்! நானும் உங்களுடன் பேசலாமா???
!!

