03-13-2005, 03:00 AM
நான் கொண்ட காதலை
நன்கு அறிவேன் நான்
காதல் என ஜம்புலன்களும்
காதோரம் சொன்ன செய்தி
நான்கறிவேன் நான்
காதலை நீ உணரவில்லை என
கை விரிக்கிறாயே - தோழனே
காரிகையின் கவலையறியாமல்
காலம் தோறும் காத்திருக்க
காலம் இன்றி நீ சென்றாய் தூரதேசம்
காதலின் வலி அறிந்தால்
கணநேரம் நிதானித்திருப்பாய்
பிரிவின் போது
கண்னெதிரே தேன்றி நீ
கண்கசக்க வைத்துவிட்டாய்
மறுபடியும்
வாழ்கையிலே வசந்தம் வருமா?
தேடல் உள்ள வாழ்க்கையில் தான்
பொருள் இருக்கும்
உன்னுள் தொலைத்த என்னைத்
தேடுகிறேன் உன்னுள் இன்றும்
கிடைப்பேனா நான் - நீ
தூக்கி எறியாமல் இருந்திருந்தால்
நிச்சயமாக நான் இருப்பேன் உன்னுள்ளே....
நன்கு அறிவேன் நான்
காதல் என ஜம்புலன்களும்
காதோரம் சொன்ன செய்தி
நான்கறிவேன் நான்
காதலை நீ உணரவில்லை என
கை விரிக்கிறாயே - தோழனே
காரிகையின் கவலையறியாமல்
காலம் தோறும் காத்திருக்க
காலம் இன்றி நீ சென்றாய் தூரதேசம்
காதலின் வலி அறிந்தால்
கணநேரம் நிதானித்திருப்பாய்
பிரிவின் போது
கண்னெதிரே தேன்றி நீ
கண்கசக்க வைத்துவிட்டாய்
மறுபடியும்
வாழ்கையிலே வசந்தம் வருமா?
தேடல் உள்ள வாழ்க்கையில் தான்
பொருள் இருக்கும்
உன்னுள் தொலைத்த என்னைத்
தேடுகிறேன் உன்னுள் இன்றும்
கிடைப்பேனா நான் - நீ
தூக்கி எறியாமல் இருந்திருந்தால்
நிச்சயமாக நான் இருப்பேன் உன்னுள்ளே....
" "
" "
" "

