09-03-2003, 02:13 PM
ஒரு சிலர் இப்படி முனகத்தான் செய்வார்கள் பெண்ணியத்தின் தேவை அறியாது அதன் தார்ப்பரியமறியாது அதை கொச்சைப்படுத்துவோர். இருக்கத்தான் செய்வார்கள். சரி திருந்து வதற்கு அவகாசம் கொடுக்கலாமே.சரி சேவல் நீங்கள் கூவுங்கோ..
[b]Nalayiny Thamaraichselvan

