03-12-2005, 11:12 PM
Mathuran Wrote:நாட்டார் பாடல் என்றால் என்ன என்று யாராவது விளக்கம் தரமுடியுமா ?நாட்டார் என்பது நாட்டுப்புற மக்களைக் குறிக்கும்.
வாழ்க்கையின் நிகழ்வுகளையும்.. அவற்றால் பெற்ற உணர்வுகளையும் இப்பாடல் உணர்த்துகின்றன.
இப்படி நாட்டுப்புற மக்களால் தொழில் புரியும் போதும், பொழுதுபோக்கு நேரங்களிலும், சடங்குகளின் போதும் பாடப்படும் பாடல்கள் நாட்டார் பாடல்களாக அமைந்திருக்கின்றது.

